படம்:உரிமைக்குரல்
இசை:மெல்லிசை மன்னர்
இயக்கம்:ஸ்ரீதர்
வரிகள்:கண்ணதாசன்
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
(விழியே கதை எழுது...)
மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்
உனக்காகவே நான் வாழ்கிறேன்
(விழியே கதை எழுது...)
கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது - இந்தப்
பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை?
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
உனக்காகவே நான் வாழ்கிறேன்
(விழியே கதை எழுது...)
தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் - என்
நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
உனக்காகவே நான் வாழ்கிறேன்
சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே
என்ன? என்ன? ஆசையுண்டோ?
உள்ளம் தன்னை மூடிவைத்த
தெய்வம் வந்தால் சொல்லும் இங்கே!
ஊரும் இல்லை பேரும் இல்லை.
உண்மைசொல்லை யாரும் இல்லை.
நீயும் இனி நானும் ஒரு ஜீவன் தானடா!
சோலை கிளி போலே என்
தோளில் ஆடடா!
இது பேசா ஓவியம்
இதில் சோகம் ஆயிரம்
சின்னச்சின்ன ரோஜாப்பூவே
செல்லகண்ணே நீ யாரு?
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெத்த தாயாரு?
கண்ணில் காணும் போது
எண்ணம் எங்கோ போகுதய்யா
என்னைவிட்டு போன பிள்ளை
இங்கே உந்தன் கோலம் கொண்டு
வந்ததன்று எண்ணுகிறேன்
வாழ்த்து சொல்லி பாடுகிறேன்
கங்கை நீ என்றால் கரை
இங்கு நானடா
வானம் நான் என்றால்
விடிவெள்ளி நீயடா
என் வாழ்வில் நிம்மதி
அது உந்தன் சன்னதி
சின்னச்சின்ன ரோஜாப்பூவே
செல்லகண்ணே நீ யாரு?
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெத்த தாயாரு?
சொல்லிக்கொள்ள வாயுமில்லை
அள்ளிக்கொள்ள தாயுமில்லை
ஏனோ சோதனை
இள நெஞ்சில் வேதனை
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன்மெய் வருத்தக் கூலி தரும்.
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்.
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்.
கடவுளிலே கருணை தன்னைக் காணலாம்
அந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம்
நல்லமனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒரு போதும் மறையாது அவன் காட்சியாம்
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்..
பாவமென்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்றுதான் எங்கள் வழி என்றுநாம்
நேர்மை தவறாமல் நடை போடுவோம்
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்...
இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
கானக் கந்தர்வனின் குரலில் இந்தப் பாடல்
அனைவருக்கும் பிடித்தமான ஒன்று
கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின்
இசையமைப்பில் மனமத லீலை திரைப்படத்திலிருந்து
இதோ இந்தப் பாடல்
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.
பொறுத்தம் உடலில் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொறுத்தம் உடலில் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடுதானே
காமனை வென்றாக வேண்டும்.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
அழகினை புரியாத பாவம்
அருகினில் இருந்தென்ன லாபம்.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.
(Jaaneman jaaneman tere do nayan
Chori chori leke gaye dekho mera man
Jaaneman jaaneman jaaneman
Mere do nayan, chor nahi sajan
Tumse hi khoya hoga kahi tumhaara man
Jaaneman jaaneman jaaneman) -2
(Tod de dilo ki doori, aisi kya hai majboori
Dil dil se milne de
Jaa, abhi to huwi hai yaari, abhi se hi beqaraari
Din to zara dhhalne de) -2
Yahi sunte, samajhte, guzar gaye jaane kitne hi saawan
Jaaneman jaaneman...
Mere do nayan…
(Sang sang chale mere, maare aage peechhe phere
Samjhu main tere iraade
Doshh tera hai ye to, har din jab dekho
Karti ho jhoothhe waade) -2
Tu na jaane, diwaane, dikhaau tujhe kaise main ye dil ki lagan
Jaaneman jaaneman ...
La la ..., Mere do nayan…
(Chhedenge kabhi na tumhe, zara batlaado hame,
Kab tak ham tarsenge
Aise ghabhraao nahi, kabhi to kahi na kahi
Baadal ye barsenge) -2
Kya karenge baraske, ke jab murjhaayega ye saara chaman
Jaaneman jaaneman...
La la ..., Mere do nayan...
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா.... ம் ம்ம் அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊருதம்மா... ஆஹா.. அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதய்யா.... ம் ம்ம் அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊர்றுதய்யா... ஆஹா.. அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்ம....
மேற்க்காலே போகின்ற மேகங்களே மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மேற்க்காலே போகின்ற மேகங்களே மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மழை மேகம் நானாகவா? மலர் தேகம் நீராட்டவா? மடி ஏந்தி தாலாட்டவா? மனமார சீராட்டவா? வெரும் ஏக்கம் ஆகாதம்ம விட்டு போகாதம்ம நான் கொஞ்சாம தீராதம்மா..... ஆமா....
கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும் திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ? கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும் திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ?
திருனாளும் தானே வரும் உனைதேடி தேனே வரும் வரும்போது ஓலை வரும் அது வந்தா மாலை வரும் அட நானும் உன்போலத்தான் அத கொண்டாடத்தான் எதிர்பார்த்தேனே நன்னாளை தான்... ஆமா..
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊருதய்யா! அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்ம....
தானன்னா தனன்னா! தான தானன்ன தனன்னா
படம்: மௌன கீதங்கள் இசை: கங்கை அமரன். * பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி
பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே அள்ளி அணைத்திடவே என் முன்னே தேனே.. ஆடி வரும் தேனே... சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே செல்வ களஞ்சியமே
Sai saranam Baba saranu saranam
Sai charanam ganga yamuna sangama samaanam
(Ye kshetramaina teerdhamaina Sai..ee
Maa Pandurangadu karunaamayudu Sai…ee) - 2
Sai saranam Baba saranu saranam
Sai charanam ganga yamuna sangama samaanam
Jeeva raasulannitiki Sai saranam…
Sai saranam… - chorus
Divya gnana sadhanaku Sai saranam…
Sai seranam… - chorus
Aastikulaku Sai saranam… Naastikulaku Sai saranam…
Aastikulaku Sai saranam… Naastikulaku Sai saranam… - chorus
Bhaktiki Sai saranam… Muktiki Sai saranam…
Bhaktiki Sai saranam… Muktiki Sai saranam… - chorus
Sai saranam Baba saranu saranam
Sai charanam ganga yamuna sangama samaanam
(Ye kshetramaina teerdhamaina Sai..ee
சுவாமி ஹிந்தி திரைப்படத்தில் இந்தப் பாடல் மனதுக்கு இதமாக இருக்கும்.
கானகந்தர்வனின் குரலில் இதோ அந்தப்பாடல்.
kaa karu sajanee, aaye naa baalam khoj rahee hain piyaa, paradesee aakhiyaan
jab bhee koee aahat howe, manawaa moraa bhaage dekho kaee toote nahee, pareet ke ye dhaage hai matawaaree, pareet humaaree chhupe naa chhupaaye saawan ho tum main hoo toree badareeyaa
bhor bhayee, saanz dhalee, samay ne lee angadaee ye jag saaraa neend se haaraa, mohe neend naa aayee mai ghabaraoo, dar dar jaaoo, aaye wo naa aaye raadhaa bulaaye kahaa, khoye ho kanhaiyaa
பவித்ரபந்தம்- இந்தத் திரைப்படத்தில் யேசுதாஸ் அவர்கள்
பாடியிருக்கும் இந்தப்பாடல் மிக அருமையானது.
மனைவி தாயாக, சேவகியாக எப்படி
கணவனின் வாழ்வோடு இணைந்து இருக்கிறாள்
என்பதை சொல்லும் பாடல் இது.
இந்தப் பாடலுக்கு ஆந்திர அரசின் சிறந்த
விருதான நந்தி விருது வழங்கப்பட்டுள்ளது.
வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
குரலோசை குயிலோசையென்று
மொழிபேசு அழகே நீ இன்று
(உன்னிடம்...)
தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கைசேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது
மூன்றாம் பிறை திரைப்படம் ஹிந்தியில் சத்மா என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அதில் கண்ணே கலைமானே பாடலின் ஹிந்தி வடிவம் யேசுதாஸ் பாடியது.
இதோ பாடல்:
Surmayee ankhiyon main nanha munna ek sapana de jaa re Surmayee ankhiyon main nanha munna ek sapana de jaa re
nindiya ke udate paakhi re, ankhiyon maon aaja saathi re raa rii raa ram o raaree ram
Surmayee ankhiyon main nanha munna ek sapana de jaa re
sachcha koi sapanaa dejaa mujhako koi apana dejaa anajaana sa magar kuchh pahachaana sa halka phulka shabanami resham se bhi reshami suramai ...
raat ke rath par jaane vaale neend ka ras barasaane vaale itana kar de ko meri ankhain bhar de ankhon main basata rahe, sapana ye hansata rahe sapana yoonN chalata rahe ankhiyon main basata rahe suramai
அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோவில் தெய்வங்கள் நீதானமா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள்வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
(அம்மா என்றழைக்காத.....)
பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...
கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி...
கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து.
துளசி............ சந்தோஷமுகா.
Meaning:
I shall ever be worshipping with joy the Transcendental Lord, the personification of righteousness, this Prince of Ayodhya (kingdom where Rama lived), with tender tulasi (a type of sacred basil) leaves. I shall garland Him with fragrant flowers like the lotus, punnaga, campaka, jasmine, and lily.
படம் - முள்ளும் மலரும்
இசை - இளையராஜா
வருடம் - 1978
பாடியவர் - கே.ஜே.ஜேசுதாஸ்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
(செந்தாழம் பூவில்...)
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
(செந்தாழம் பூவில்...)
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்கசிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
(செந்தாழம் பூவில்...)
பி.கு: புதுகைத் தென்றல் அக்காவிற்கு மிக மிக பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. அவங்களுக்காக இந்த பதிவு. நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
நஹீன் பூலேகா மேரீ ஜான் யே சிதாரா வோ சிதாரா மானா தேரி நஜரோன் மேகூன் எக் அவரா, ஹோ அவரா, நஹீன் பூலேகா மேரி ஜான் யெஹ் அவரா, வோ அவாரா.
Sab Tithiyan Ka Chandrama Jo Dekhna Chaho Aaj Dheere Dheere Ghoongta Sarkao sarkaavoo oo ooo ooo
Chand Jaise Mukhde Pe Bindiya Sitara Nahin Bhoolega Meri Jaan Yeh Sitara Woh Sitara Maana Teri Nazron Mein Main Hoon Ek Aawara, Ho Aawara Nahin Bhoolega Meri Jaan Yeh Aawara, Woh Aawara
Saagar Saagar Moti Milte Parbat Parbat Paras Tan Man Aise Bheege Jaise Barse Mahuve Ka Ras Are Kasturi Ko Khojta Phirta Hai Ek Banjara Ho Banjara Nahin Bhoolega Meri Jaan Yeh Banjara, Woh Banjara
Kajrare Chanchal Nainon Mein Suraj Chand Ka Dera Roop Ke Is Paawan Mandir Mein Hansa Kare Basera Pyase Geeton Ki Ganga Ka Tu Hi Hai Kinara Ho Kinara Nahin Bhoolega Meri Jaan Yeh Kinara, Woh Kinara