மதியம் வியாழன், ஆகஸ்ட் 21, 2008

அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்.




அழைக்கிறான் மாதவன் ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும் மயிலிறகும்
எதிர் வரவும் துதிபுரிந்தேன்
மாதவா, கேசவா, ஸ்ரீதரா ஓம்.


தேடினேன் தேவ தேவா! தாமரைப் பாதமே!
வாடினேன் வாசுதேவா! வந்தது நேரமே!

ஞான வாசல் நாடினேன்,
வேதகானம் பாடினேன்.
கால காலம் நானுனை.

தேடினேன் தேவ தேவா! தாமரைப் பாதமே!


காதில் நான் கேட்டது வேணுகானம்ருதம்.
கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்.

மாயனே நேயனே மாசில்லாத தூயனே
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்
தேடினேன் தேவ தேவா! தாமரைப் பாதமே


குருவே சரணம்! குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!

ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா

ராகவேந்திரா ராகவேந்திரா

ராகவேந்திரா ராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா


குருவே சரணம்! குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!


ஞானத் திருமேனி காணவரமேண்டுமே..
சீத பூவண்ணக் பாதம் தொழவேண்டுமே...
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்?
காட்டு பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்
தாயாகி தயை செய்யும் தேவா
தடை நீங்க அருள் செய்ய வா வா

நான் செய்த பாவம் யார் தீர்க்க கூடும்
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்

குருவே சரணம்! குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!

ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா

ராகவேந்திரா ராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா

`குருவே சரணம்! குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!

குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா

குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா

குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா

ராகவேந்திர ராகவேந்திர.

அழைக்கிறான் மாதவன் வீடியோ காண.

9 இசை மழையில் நனைந்தவர்கள்:

Anonymous said...

Feel good......

நிஜமா நல்லவன் said...

ஆஹா...பதிவு போட்டாச்சா...சூப்பர்!

கானா பிரபா said...

நல்ல சந்தர்ப்பத்தில் பொருத்தமான இனிய பாடல், உங்க கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை நான் பாராட்டுறேன் ;)

சின்னப் பையன் said...

சூப்பர் பாடல்!!!

pudugaithendral said...

வாங்க குட் கேர்ல்,

உங்க பேரும் குட் உங்க ஃபீலிங்கும் குட்.

வெரி குட்

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

சொன்னா செஞ்சுப்புடனும்ல.

pudugaithendral said...

நல்ல சந்தர்ப்பத்தில் பொருத்தமான இனிய பாடல்,

நன்றி கானா,

pudugaithendral said...

உங்க கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை நான் பாராட்டுறேன் ;)


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

வாங்க ச்சின்னப்பையன்,

வருகைக்கும் நன்றி.