12.என் உயிர் நீதானே...!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம்: ப்ரியா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & ஜென்ஸி


ஹத்தியக்கு சுக்காவா
ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவா
ஹத்தியக்கு சுக்காவா
ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவா
சயாபாண்டாங் டெரிமு
சயா பர் ஹரி ஹரி டோக்கா
சயாபாண்டாங் டெரிமு
சயா பர் ஹரி ஹரி டோக்கா
பர்தஸ் ஓராங் ஹத்தி படா முஎன் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே


(என் உயிர் நீதானே.....)

பூங்கொடி தள்ளாட
பூவிழி வந்தாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே


அவ சந்திக் மச்சாங்
புங்காராயா
ஜானாலுபா
சாமா சாயா


(பூங்கொடி தள்ளாட.....)

நீ தந்த சொந்தம் மாறாதே
நான் கண்ட இன்பம் தீராதே
உன்னருகில் உன் இதழில்
உன் மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்


(என் உயிர் நீதானே.....)

பாவையின் பொன்மேனி
ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல்
பாடிட வந்தேனே


ஹத்தி ஹித்த டுவா டுவா
ஓராங் சகல டுவா டுவா


நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகில் புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனே
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்


(என் உயிர் நீதானே.....)

7 இசை மழையில் நனைந்தவர்கள்:

.:: மை ஃபிரண்ட் ::. said...

மலாய் பாட்டெல்லாம் கேட்பீங்க போல? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

மலாய் வரிக்கு மீனிங்:

//Hati Aku Suka-va
Lalu Aku Cinta-va//

என் இதயத்துக்கு பிடிச்சிருக்கு..
அதனால் உன்னை காதலிக்கிறேன்.

//Saya pandang Dirimu
Saya Berhari-hari Hidupkah
Pada Sorang hati Pada mu//

நான் உன்னை பார்க்கிறேன்
தினம் தினம் பிறக்குறேன்
என் இதயம் உன்னிடம்தானே..

//Avak Cantik Macam
Bungaraya
Jangan Lupa
Sama Saya//

நீ செம்பருத்தி பூபோலவே அழகு
என்னை ன்றும் மறந்துடாதே

//Hati Kita Dua-Dua
Orang Sajala Dua Dua//

நம் இதயம் ஒன்றோடு ஒன்று
உடல் மற்றும்தான் இரண்டு

நிஜமா நல்லவன் said...

நன்றி .:: மை ஃபிரண்ட் ::.

Sri said...

Super pattu anna..!! :-)
Kalakkareenga...!! :-D

கானா பிரபா said...

பாடலுக்கு நன்றி

மொழிபெயர்ப்பாளர் கூட இருக்கா பலே பலே ;-))

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

சூப்பர் பாட்டு. நன்றி நிஜமா நல்லவன்

Covai Ravee said...

நிஜமா நல்லவன் சார்..

நீங்க ரொமப நல்லவன் சார். இந்த படத்தில் எல்லாப்பாடல்களும் மிகவும் இனிமையாக இருக்கும். ராசய்யாவாச்சே ஒலிப்பதிவே சூப்பரா இருக்கும். எனக்காக ஓ ப்ரியா ஓப்ரியா பாடலை பதியுங்களேன்.