இளையராஜா அவர்களின் இசையில் பாடாமல்
இருந்தார்.
இருவரும் பல மெலடி மெட்டுக்களை தந்தவர்கள்.
நினைவை விட்டு நீங்காத பாடல்கள் இன்றும்
நம் நினைவில் தாலாட்டிக்கொண்டிருக்கின்றன்.
இளையராஜாவின் இன்னிசையில் யேசுதாஸ்
அவர்கள் பாடவிருக்கிறார்.

இயக்குனர் மிஷ்கின் அவர்களின் அடுத்த படமாகிய
நந்தலாலாவில் தான் இவர்களின் இசைச்சங்கமாகப்போகிறது.
காதுகளை தீட்டிக்கொண்டு காத்திருங்கள். மெலடி
மெட்டொன்று அதிவிரைவில் வரப்போகிறது.
இளையராஜா அவர்களின் இசையில் யேசுதாஸ் அவர்கள்
பாடிய முந்நாள் பாடலொன்று இந்த நேரத்தில் உங்களுக்காக.
ரெட்டை வால் குருவி திரைப்படத்திலிருந்து
ராஜ ராஜச் சோழன் நான்.
4 இசை மழையில் நனைந்தவர்கள்:
thanks for pramadhavanam song (his highness abdulla)...I love the film and I love the song more than that....what a song !!!!
இனிமையான தகவல்.. ப்ரியா படம் போன்று இன்னுமொரு இசைத்தொகுப்பு இருவரும் வழங்கட்டும்.
தங்களின் வருகைக்கு நன்றி selwilki
ப்ரியா படம் போன்று இன்னுமொரு இசைத்தொகுப்பு இருவரும் வழங்கட்டும்.//
வாங்க கோவி ரவி.
அதற்காகத்தான் வெயிட்டிங்.
Post a Comment