26.சின்னி சின்னி கன்னைய்யா...

இளையராஜாவின் முதல் தெலுங்கு பாடல்
இதுதான்.

பத்ரகாளி தெலுங்கு பதிவில்
கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் இது.

தெலுங்கில் முரளிமோகன், ஜெயப்ரதா
நடித்திருக்கிறார்கள்.

பாடியவர்கள் யேசுதாஸ் & சுசிலா
விரும்பிக் கேட்டது கே.ஆர். எஸ்

12 இசை மழையில் நனைந்தவர்கள்:

தமிழ் பிரியன் said...

ஓ... தெலுங்கில் முதல் பாடலா? சூப்பரா இருக்கு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கேட்டதும் கொடுப்பவரே அக்கா அக்கா!
புதுகையின் தென்றல் நீயே அக்கா அக்கா!
Dankees-ka! :))

வரிகளும் அப்படியே, தமிழில் வந்த மாதிரியே அழகா வந்திருக்கு!

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

ஏழேழு ஜன்மலகு
நா தோடு நீவம்மா!
ஈ நாட்டி ஈ பந்தம்
ஏ நாளும் விடதம்மா!

புதுகைத் தென்றல் said...

வாங்க தமிழ்ப் ப்ரியன்.

பாடியது யேசுதாஸ் ஆச்சே. சூப்பராத்தான் இருக்கும்.

புதுகைத் தென்றல் said...

கண்ணபிரான் கண்ணன் பாடலை இப்படி உட்டாலக்கடி செஞ்சுட்டீங்களே!

:)

புதுகைத் தென்றல் said...

வரிகளும் அப்படியே, தமிழில் வந்த மாதிரியே அழகா வந்திருக்கு!

அதனால் தான் பாடல்வரிகளைக் கொடுக்கவில்லை.

:)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அட தெலுகுலயும் இந்த பாட்டு சூப்பரா இருக்குக்கா.

எனக்கு முழுசா
தெரிந்த ஓரே தெலுகு பாட்டு "சுவ்வி சுவ்வி சுவ்வாரம்மா சீதாராம்மா.."

எனக்கு பெங்காளிலயும் ஓரு பாட்டு முழுசாத் தெரியும் அது " ஜன கன மன அதி நாயக ஜெயகே.."

அய்யோ...அக்கா...அடிக்காதீங்க....அடிக்காதீங்க

புதுகைத் தென்றல் said...

முழுசா தெரியும்னு சொன்ன பாட்டிலும் மிஸ்டேக். :) ( நான் டீச்சர்னு தெரியவேண்டாமா)

அது சுவ்வி சுவ்வி சுவ்வாலம்மா, சீதாலம்மா.

புதுகைத் தென்றல் said...

அய்யோ...அக்கா...அடிக்காதீங்க....அடிக்காதீங்க

ஏன் அப்துல்லா சின்ன வயசுல குறும்பு செஞ்சிட்டு அப்பா அடிக்கமுன்னே இப்படித்தான் கத்திடுவிங்களோ!!!

:)))

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

முழுசா தெரியும்னு சொன்ன பாட்டிலும் மிஸ்டேக். :) ( நான் டீச்சர்னு தெரியவேண்டாமா)

அது சுவ்வி சுவ்வி சுவ்வாலம்மா, சீதாலம்மா.

//

சாரி நீங்க சொல்றது தெலுங்கு. நான் சொல்றது தலங்கு(தமிழ்+தெலுங்கு)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அய்யோ...அக்கா...அடிக்காதீங்க....அடிக்காதீங்க

ஏன் அப்துல்லா சின்ன வயசுல குறும்பு செஞ்சிட்டு அப்பா அடிக்கமுன்னே இப்படித்தான் கத்திடுவிங்களோ!!!

:)))
//


எல்லாம் ஓரு செக்யூரிட்டி பர்போசுக்குத்தான்

புகழன் said...

இந்த தெலுங்கு பாடல் சூப்பர்
தமிழிலிலும் இதே பாடல் இணைப்பைக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
என்னதான் இருந்தாலும் தாய்மொழியில் கேட்டதுபோல் இல்லையே

புதுகைத் தென்றல் said...

http://ganakandharvan.blogspot.com/2008/08/blog-post_3344.html

intha postai parunga pugalan