tag:blogger.com,1999:blog-9155649845555313951.comments2023-10-15T15:54:23.792+05:30கானகந்தர்வன்கானகந்தர்வன்http://www.blogger.com/profile/07728043334394284918noreply@blogger.comBlogger533125tag:blogger.com,1999:blog-9155649845555313951.post-64453661953720129032022-03-04T02:01:19.338+05:302022-03-04T02:01:19.338+05:30Borgata Hotel Casino & Spa Launches in New Jer...Borgata Hotel Casino & Spa Launches in New Jersey
Borgata Hotel Casino & Spa is celebrating its 40th anniversary and 경상북도 출장안마 opening the doors to gaming. The hotel offers guests the 하남 출장마사지 chance 파주 출장안마 to bet 서산 출장마사지 at 하남 출장마사지macknaborshttps://www.blogger.com/profile/06737204834897726340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-87110847669400105732022-02-10T20:47:30.038+05:302022-02-10T20:47:30.038+05:30இந்த பாடலை பாடியவர் உன்னிமேனன் அவர்கள் தானே...
இந...இந்த பாடலை பாடியவர் உன்னிமேனன் அவர்கள் தானே...

இந்த வரிகளை எழுதிய பாலாசிரியர் யாருன்னு யாருக்காச்சும் தெரியுமா
Prakashhttps://www.blogger.com/profile/10895187834167003568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-6272628721139264762020-04-30T22:11:08.437+05:302020-04-30T22:11:08.437+05:30அருமை. விக்ரமிற்கு யேசுதாஸ் பாடல். அருமைஅருமை. விக்ரமிற்கு யேசுதாஸ் பாடல். அருமைMOHAN Shttps://www.blogger.com/profile/15754886572566507439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-51494814914791050362019-12-24T14:47:31.547+05:302019-12-24T14:47:31.547+05:30Me secondMe secondSRI KASI VISWANATHARhttps://www.blogger.com/profile/05218651417243472437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-37988209136581720612019-12-11T11:45:48.490+05:302019-12-11T11:45:48.490+05:30இந்த பாடல் மெட்டமைத்து இசை கோர்த்தது மெல்லிசை மன்ன...இந்த பாடல் மெட்டமைத்து இசை கோர்த்தது மெல்லிசை மன்னர் MSV ஆகும்.

இளையராஜா என்பது தவறான தகவல்Mkumarhttps://www.blogger.com/profile/01017379704635074439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-80852099154701289202019-08-23T15:11:22.973+05:302019-08-23T15:11:22.973+05:30அருமை ........தொடர்க உமது சேவை......வாழ்த்துக்கள்அருமை ........தொடர்க உமது சேவை......வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/17468229114899763596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-56876349767326574672019-08-12T18:33:40.631+05:302019-08-12T18:33:40.631+05:30ஆஹா அருமை..ஆஹா அருமை..Anonymoushttps://www.blogger.com/profile/15488837785085420209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-40920281475306499262019-07-23T23:07:48.857+05:302019-07-23T23:07:48.857+05:30இரவு 10.30 மணிக்குமேல் வாரத்தில் குறைந்தது மூன்று ...இரவு 10.30 மணிக்குமேல் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது இந்த பாடலை கேட்பதுண்டு மனதிற்கு அமைதி தரும் அருமையான பாடல்...Anonymoushttps://www.blogger.com/profile/00619054064733873639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-31511784203786582152019-06-28T21:02:58.714+05:302019-06-28T21:02:58.714+05:30காதலில் மூழ்கி முத்தெடுக்கும் உண்மையான காதலர்கள் ஒ...காதலில் மூழ்கி முத்தெடுக்கும் உண்மையான காதலர்கள் ஒருவரை ஒருவர் வர்ணனை செய்ய கூறும் உவமையின் அழகோ அழகு.சந்திரசேகரன். லோhttps://www.blogger.com/profile/17829668301053023879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-19096333409829611902018-08-31T02:38:04.901+05:302018-08-31T02:38:04.901+05:30தாசன்னா பாடல்னா எனக்கு உயிர். இந்த பாடல் ஹம்ஸானந்த...தாசன்னா பாடல்னா எனக்கு உயிர். இந்த பாடல் ஹம்ஸானந்தி ராகத்தில் அமைந்திருக்கின்றதுShanmanihttps://www.blogger.com/profile/04796632029748276991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-70665910999572751152018-06-14T09:06:58.961+05:302018-06-14T09:06:58.961+05:30அம்மாவின் பெருமைகளை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது...அம்மாவின் பெருமைகளை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது.Mahal Periyavar.https://www.blogger.com/profile/05842815744449805889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-78383701442362646572018-06-14T09:06:22.820+05:302018-06-14T09:06:22.820+05:30அம்மாவின் பெருமைகளை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது...அம்மாவின் பெருமைகளை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது.Mahal Periyavar.https://www.blogger.com/profile/05842815744449805889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-36793590479379200902018-02-21T07:02:50.288+05:302018-02-21T07:02:50.288+05:30மனதிற்கு பிடித்த இதமான கானம்மனதிற்கு பிடித்த இதமான கானம்Linga Lingahttps://www.blogger.com/profile/01507435146271447076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-71469196162437471342017-07-24T11:15:14.450+05:302017-07-24T11:15:14.450+05:30கவிஞர் புலமைப்பித்தனின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன...கவிஞர் புலமைப்பித்தனின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இந்தப்பாடல்Anonymoushttps://www.blogger.com/profile/17651689068392728570noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-4978954900704713462017-06-19T15:23:37.209+05:302017-06-19T15:23:37.209+05:30அன்றும் இன்றும் என்றும் இனிமையான இளமையான பாடல்... ...அன்றும் இன்றும் என்றும் இனிமையான இளமையான பாடல்... கானகந்தர்வனின் காந்தக் குரலில்... Anonymoushttps://www.blogger.com/profile/00828402782512694765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-32410637062493957722017-06-07T19:36:57.644+05:302017-06-07T19:36:57.644+05:30Supper
Supper
Anonymoushttps://www.blogger.com/profile/16349693375390113388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-27650321690218977402017-06-07T19:36:56.883+05:302017-06-07T19:36:56.883+05:30Supper
Supper
Anonymoushttps://www.blogger.com/profile/16349693375390113388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-61788845131515035872017-05-09T07:51:47.629+05:302017-05-09T07:51:47.629+05:30ஆம்..சரியேஆம்..சரியேVEERA RINGShttps://www.blogger.com/profile/14000595305313511059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-77041363747807474732016-02-23T21:45:40.433+05:302016-02-23T21:45:40.433+05:30மறந்து இருந்து என வர வேண்டும் மாற்றுங்கள்
வரிகள்...மறந்து இருந்து என வர வேண்டும் மாற்றுங்கள்

வரிகள் கங்கை அமரன் Anonymoushttps://www.blogger.com/profile/10719157460283267127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-80398289006673294692016-02-23T21:45:00.231+05:302016-02-23T21:45:00.231+05:30மறந்து இருந்து என வர வேண்டும் மாற்றுங்கள்
வரிகள்...மறந்து இருந்து என வர வேண்டும் மாற்றுங்கள்

வரிகள் கங்கை அமரன் Anonymoushttps://www.blogger.com/profile/10719157460283267127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-65941053884459695482015-03-23T12:57:27.726+05:302015-03-23T12:57:27.726+05:30Nicely postedNicely postedInformationhttps://www.blogger.com/profile/10826996171001086881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-54770100842910416962014-11-02T07:45:58.156+05:302014-11-02T07:45:58.156+05:30http://www.youtube.com/watch?v=qS9RNXae6T8http://www.youtube.com/watch?v=qS9RNXae6T8hariaryashttps://www.blogger.com/profile/14065918883999020185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-78906135750937090372014-05-21T19:49:58.633+05:302014-05-21T19:49:58.633+05:30இப்பாடலில் ஆரம்பம் முதல் நடுநடுவே "ஆஆஆ" ...இப்பாடலில் ஆரம்பம் முதல் நடுநடுவே "ஆஆஆ" என்று பெண் குரல் ஒலிக்கும் அக்குரல் யாருடையது?Anonymoushttps://www.blogger.com/profile/00025621462664163237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-4303917484756566372013-10-03T14:29:41.974+05:302013-10-03T14:29:41.974+05:30 இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் கண்கள் கு... இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகி விடும்.பெற்ற தாய்க்கு அபிராமி,சிவகாமி போன்ற பெண் தெய்வங்களை இணையாக்கி அருமையாக கவிஞர் வாலி எழுதியுள்ளார்.இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் மறைந்த என் தாயிடம் நான் நேரில் பேசுவதாகவே உணர்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/00347374160509369491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-38431878345713062602013-07-22T13:52:18.591+05:302013-07-22T13:52:18.591+05:3080- களில் இளையராஜாவால் இரு இனிய இசை மலர்கள் அறிமுக...80- களில் இளையராஜாவால் இரு இனிய இசை மலர்கள் அறிமுகமானார்கள். அதில் ஒருவர் ஜென்சி மற்றவர் SP.ஷைலஜா. இவர்கள் இருவரின் குரல்களில் வித்தியாசமான
ரசனை உண்டு.
ஜென்சி பாடிய............என் வானிலே ஒரே வெண்ணிலா .....................
ஷைலஜா பாடிய ....மலர்களில் ஆடும் இளமை புதுமையே ...................
இரண்டு பாடல்களும் வித்தியாசமான இனிமைதான் . இருவரின் குரல்களில் ஒரு குழைந்தை தனம் இருக்கும் .
இருவரும் சேர்ந்து பாடிய ... ஆயிரம் மலர்களே மலருங்கள் .............பாடலும் இனிமைதான்
இவ் ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலில் ..............
ஆரம்ப ஹம்மிங் SP . ஷைலஜா ஹா ஹா ..........என்று பாட தொடர்ந்து ஜென்சி ஆயிரம் மலர்கள் ...........என்று பாட அழகாக இருக்கும் . தொடர்ந்து ஜென்சி ...வானில்லே வெண்ணிலா .................என்று பாடுவார் .அதை தொடர்ந்து அடுத்த சரணம் SP .ஷைலஜா
கோடையில் மழைவரும் வசந்த காலம் ....................என்று பாடி முடிப்பார் . இருவரின் குரல்களும் இரு வேறு இனிமை
80 - களில் வானொலியில் ஜென்சி , ஷைலஜா பாடல்கள் வலம் வந்ததை மறக்க முடியவில்லை. இப்பொழுது கேட்கும் பொழுது பசுமை . காலத்தால் அழியாத இரு இசை குரல்கள் ஜென்சி , SP.ஷைலஜா
சமீபத்தில் நண்பிகளான ஜென்சி யும் SP.ஷைலஜா வும் - "இரு பறவைகள் "Anonymoushttps://www.blogger.com/profile/15802306984676345239noreply@blogger.com