குற்றால அருவியாய் தன் கான மழையால் ரசிகர்களை மகிழ்விக்கும் யேசுதாஸ் அவர்களின் பாடல்களின் வலைத்தளம்.
ஆஹா சூப்பர் பாட்டுசத்தியமா பின்னனிபாடகர்களில் ஒரு ராஜ ராஜன் கானக்கந்தர்வன்.
சத்தியமா பின்னனிபாடகர்களில் ஒரு ராஜ ராஜன் கானக்கந்தர்வன். //இதுல சந்தேகமே இல்லை!
//கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமேகை நீட்டும் போது பாயும் மின்சாரமே// ரசிக்க வைக்கும் வரிகள்
//கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமேதுள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமேவில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதேபெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே//இந்தப் பாடலில் எல்லா வரிகளுமே பிடிக்கும் என்றாலும் மனதில் நின்றது இன்றுவரை இந்த வரிகள்தான்.இந்தப் பாடல் முழுவதுமே ரெம்ப பிடிக்கும்காட்சிஇசைகவி வரிகள்பாடகர் குரல்என எல்லாமே ரெம்ப அற்புதமாக வந்த பாடல்.
ரெம்பநாளாக தேடிக்கொண்டிருந்த பாடல்இதை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்கிறேன்.
Post a Comment
5 இசை மழையில் நனைந்தவர்கள்:
ஆஹா சூப்பர் பாட்டு
சத்தியமா பின்னனிபாடகர்களில் ஒரு ராஜ ராஜன் கானக்கந்தர்வன்.
சத்தியமா பின்னனிபாடகர்களில் ஒரு ராஜ ராஜன் கானக்கந்தர்வன்.
//
இதுல சந்தேகமே இல்லை!
//கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே//
ரசிக்க வைக்கும் வரிகள்
//கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
//
இந்தப் பாடலில் எல்லா வரிகளுமே பிடிக்கும் என்றாலும் மனதில் நின்றது இன்றுவரை இந்த வரிகள்தான்.
இந்தப் பாடல் முழுவதுமே ரெம்ப பிடிக்கும்
காட்சி
இசை
கவி வரிகள்
பாடகர் குரல்
என எல்லாமே ரெம்ப அற்புதமாக வந்த பாடல்.
ரெம்பநாளாக தேடிக்கொண்டிருந்த பாடல்
இதை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்கிறேன்.
Post a Comment