15.துளசி தள முலச்சே சந்தோஷமுகா

இந்தப் பாடல் தியாகராஜரின் கீர்த்தனை. உன்னால் முடியும்
தம்பியின் தெலுங்கு பதிப்பான ”ருத்ரவீணா”வில்
டைட்டில் பாடலாக இந்தப்பாடல் வரும்.

யேசுதாஸின் கர்நாடக இசைப் பயிற்சி இந்தப்பாட்டில்
விளங்கும்.


Get this widget | Track details | eSnips Social DNA

துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து.
துளசி............ சந்தோஷமுகா.


பலுமாரு சிரகாலமு....ஆஆஆஆஆ
பலுமாரு சிரகாலமு பரமாத்முனி பாதமுலனு.
பலுமாரு சிரகாலமு பரமாத்முனி பாதமுலனு.

துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து


சரஸிருக புந்நாக சம்பக பாடல குரவக
சரஸிருக புந்நாக சம்பக பாடல குரவக

கரவீர மல்லிக சுகந்த ராஜ சுமமுலு
கரவீர மல்லிக சுகந்த ராஜ சுமமுலு

தரணிவி ஒக பர்யாயமு தர்மாத்முனி
தரணிவி ஒக பர்யாயமு தர்மாத்முனி

சாகேதபுர வாசுனி - ஸ்ரீராமுனி..
சாகேதபுர வாசுனி - ஸ்ரீராமுனி..
வர தியாகராஜ நுதுனி

(துளசி....... பூஜிம்து)

படம்: ருத்ரவீணா
மொழி: தெலுங்கு
பாடியவர்: யேசுதாஸ்


pallavi

tuLasI daLamulacE santOSamugA pUjintu

anupallavi

palumAru cirakAlamu paramAtmunipAdamulanu

caraNam

sarasIruha punnAga campaka pATala kuruvaka karavIra mallikA sugandha rAja sumamula
dhara nivi oka paryAyamu dharmAtmuni sAkEtapura vAsuni shrI rAmuni vara tyAgarAja nutuni

.

--------------------------------------------------------------------------------

Meaning:
I shall ever be worshipping with joy the Transcendental Lord, the personification of righteousness, this Prince of Ayodhya (kingdom where Rama lived), with tender tulasi (a type of sacred basil) leaves. I shall garland Him with fragrant flowers like the lotus, punnaga, campaka, jasmine, and lily.

7 இசை மழையில் நனைந்தவர்கள்:

Covai Ravee said...

ஆஹா..ஆஹா அபாரம். இன்னும் நிறைய பாடல்கள் எதிர்பார்க்கிறேன். என்றும் அன்புடன் கோவை ரவீ.

புதுகைத் தென்றல் said...

ஆஹா வாங்க கோவை ரவி,

நிறைய வரும். அடிக்கடி வாருங்கள்.

Expatguru said...

பிரமாதமாக இருந்தது. இன்னும் இது போன்ற அருமையான பதிவுகளை வெளியிடுங்கள்!

நானானி said...

புதுகைதென்றல்!!
சாஸ்திரீய சங்கீதத்திலும் ஆர்வமுண்டா?
இதிலும் கொஞ்சம் ஸேம் ப்ளட்டா?

புதுகைத் தென்றல் said...

வாங்க எக்ஸ்பாட் குரு,

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

கண்டிப்பாக அருமையான பதிவுகள் வெளியிடுவோம்.

புதுகைத் தென்றல் said...

வாங்க நானானி,


முறையாக 3 வருடம் சங்கீதம் கற்றுக்கொண்டுள்ளேன்.

பிரமாதமாக இல்லாவிட்டாலும் ஒரளவுக்குப் பாடுவேன்.

அதிலும் இந்த பாட்டு மிகவும் பிடித்தமானது.

கானக்கந்தர்வனின் குரலில் நாமே துளசிக்கு பூஜை செய்வது போலிருக்கும்.

அங்கங்க சேம் ப்ளட்தான் :)

கானா பிரபா said...

நல்ல பாட்டு, இதே படம் தமிழில் கமல் நடிக்க உன்னால் முடியும் தம்பி என்று வந்தது.