10.கானக்கந்தர்வனை ஹிந்திக்கு கொண்டு சென்ற படமும் பாடலும்.

1976 ஆம் ஆண்டு வெளிவந்து சிறந்த பாடகருக்கான
விருதை யேசுதாஸ் அவர்களுக்கு பெற்று தந்த
ஹிந்தி திரைப்படம் ”சிட் சோர்” (CHIT CHOR).

யேசுதாஸின் முதல் ஹிந்திப் படமும் இதுதான்.


கோரி தேரா காவ் படா பியாரா
Gori Tera Gaon bada pyara




mp3 version

Gori Tera Gaon.mp3



ஹிந்தி பாடல் என்பதால் ஆங்கிலத்தில்
பாடல் வரிகள்( தமிழிலும் முயற்சித்துள்ளேன்
தவறு இருந்தால் மன்னிக்கவும்)

Gori Tera Gaon Bada Pyara
Maein To Gaya Maara, Aake Yahan Re
Us Par Roop Tera Saada
Chandrama Jyon Aadha, Aadha Jawaan Re
Gori Tera Gaon...

கோரி தேரா காவுன் படா பியாரா
மேன் தோ கயா மாரா, ஆகே யஹான் ரே
உஸ் பர் ரூப் தேரா சாதா
சந்த்ரமா ஜோ ஆதா, ஆதா ஜவான் ரே

(கோரி தேரா காவுன்....)

Ji Karta Hai Mor Ke Paon Mein
Payaliya Pehna Doon
Kuhu Kuhu Gaati Koyaliya Ko
Phoolon Ka Gehna Doon
Yahin Ghar Apna Banane Ko Panchi Kare Dekho
Tinke Jama Re, Tinke Jama Re
Gori Tera Gaon...

ஜீ கர்தா ஹை மோர் கே பாவுன் மேன்
பாயலியா பெஹனா தூன்
குகூ குகூ காதி கோயலியா கோ
ஃபூலோ கா கெஹனா தூன்
யஹின் கர் அப்னா பனானே கோ பஞ்சி கரே தேகோ
தின்கே ஜமா ரே, தின்கே ஜமா ரே.

(கோரி தேரா காவுன்...)

Rang Birange Phool Khile Hain
Log Bhi Phoolon Jaise
Aa Jaye Ek Baar Yahan Jo
Jayega Phir Kaise
Jhar Jhar Jharte Hue Jharne, Man Ko Lage Harne
Aisa Kahan Re, Aisa Kahan Re
Gori Tera Gaon...

ரங் பிரங்கே பூல் கிலே ஹேன்
லோக் பீ பூலோன் ஜைஸே
ஆ ஜாயே எக் பார் யஹான் ஜோ
ஜாயேகா ஃபிர் கைஸே?
ஜர் ஜர் ஜர்தே ஹுயே ஜர்னே,
மன் கோ லகெ ஹர்னே
ஐஸா கஹான் ரே, ஐஸா கஹான் ரே.

(கோரி தேரா காவுன்...)

Pardesi Anjaan Ko Aise
Koi Nahin Apnaata
Tum Logon Se Jud Gaya Jaise
Janam Janam Ka Naata
Apni Dhun Mein Magan Dole Log Yahan Bole
Dil Ki Zuban Re, Dil Ke Zuban Re
Gori Tera Gaon Bada...

பர்தேசி அஞ்சானு கோ ஐஸே
கோயி நஹீன் அப்னாதா
தும் லோகோன் ஸே
ஜுடு கயே ஜைஸே
ஜனம் ஜனம் கா நாதா
அப்னி துன் மேன் மகன் டோலே
லோக் கஹான் போலே
தில் கி ஜபான் ரே, தில் கி ஜபான் ரே

(கோரி தேரா காவும் படா...)

11 இசை மழையில் நனைந்தவர்கள்:

மங்களூர் சிவா said...

கேக்க ரொம்ப அருமையா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

கேக்க ரொம்ப அருமையா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்.

//

ர்ப்பீட்ட்டு

புதுகைத் தென்றல் said...

வாங்க சிவா,

உங்களுக்கும் பிடிக்குமா.

ஆஹா. ரொம்ப சந்தோஷம்.

ச்சின்னப் பையன் said...

சூப்பர் பாட்டு... இந்த படத்தில் எல்லா பாட்டுமே இவரு பாடினதுதான். எல்லாமே சூப்பரா இருக்கும்...

Ramya Ramani said...

வாவ் அற்புதமான பாட்டு..என்னக்கு பிடிச்ச பாட்டு..சித்ரஹார்ல முதல்ல கேட்ட நியாபகம்...

புதுகைத் தென்றல் said...

வாங்க ச்சின்னப்பையன்,

ஆமாம் இந்த படத்தில் எல்லா பாட்டும் அவர் பாடியது தான்.

வருகைக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

வாங்க ரம்யா,

சித்தரஹார்ல இந்த பாட்டு வராதான்னு தவம் கிடந்திருக்கோம்.

வருகைக்கு நன்றி.

கானா பிரபா said...

கலக்கல் பாட்டோய்

ராஜ நடராஜன் said...

யேசுதாசுக்கு கானக்கந்தர்வன்னும் பேருண்டா?

நம்ம எஸ்.பி.பிக்கும் ஒரு நல்ல பேரு சொல்லுங்க பார்க்கலாம்?

புதுகைத் தென்றல் said...

வாங்க பிரபா,

வருகைக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

வாங்க ராஜ நடராஜன்,

யேசுதாசுக்கு கானக்கந்தர்வன்னும் பேருண்டா?//

ஆமாம். நானறிந்த வரையில் இலங்கையில் யேசுதாஸுக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டது.

நம்ம எஸ்.பி.பிக்கும் ஒரு நல்ல பேரு சொல்லுங்க பார்க்கலாம்?//

அதான் பாடும் நிலா பாலுன்னு சூப்பர் பேரு இருக்கே நம்ம பாட்டுத்தலைவனுக்கு.