7. குரலில் ஜாலம் காட்டும் யேசுதாஸ்இந்த வீடியோவைப் பாருங்கள்.

அப்பா ஜெமினிக்காக பாடியிருப்பதும் யேசுதாஸ்.

மகன் கமலுக்கும் அவரே பாடியிருந்தாலும்

குரலில் காட்டும் வித்தியாசம்..

அந்தக் குரலுக்கு இருக்கும் மாயத்தில்

நாம் மெய் உருகித்தான் போவோம்.

4 இசை மழையில் நனைந்தவர்கள்:

குசும்பன் said...

//we're sorry, this video is no longer available//

என்று வருகிறது:((

புதுகைச் சாரல் said...

புதுகை...... "புயல்"
முதல் பின்னூட்டமே உங்களுக்கு 'குசும்பன்'கிட்டயிருந்து கிடைச்சிருக்கு !!!!

புதுகைச் சாரல் said...

வாழ்த்துக்கள்...

புதுகைத் தென்றல் said...

வாங்க புதுகைச் சாரல்,

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.