|
ல லாலலலால லலா
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ
கவிராஜன் எழுதாத கவியோ...
கரை போட்டு நடக்காத நதியோ
ஓ ஓ ஓ ஓ ஓ ம்ம் ம்ம்
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ....
விழியோர சிறுபார்வை போதும்
நான் விளையாடும் மைதானம் ஆகும்
இதழோர சிரிப்பொன்று போதும்
நான் இளைப்பாரும் மலர்ப்பந்தல் ஆகும்
கை ஏந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே
கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே
ஆ...ஆ...ஆ.....ஆ
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ....
பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்
மகராணி போல் உனை மதிப்பேன்
உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்
என் மேனியில் இரண்டு துளிகள் விழும்
அது போதுமே ஜீவன் அமைதிக்கொள்ளும்
ஆ...ஆ...ஆ.....ஆ
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ
கவிராஜன் எழுதாத கவியோ...
கரை போட்டு நடக்காத நதியோ
ஓ ஓ ஓ ஓ ஓ ம்ம் ம்ம்
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ....
படம் : வசந்தி(1988)
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ்,
2 இசை மழையில் நனைந்தவர்கள்:
அருமையான வரிகள்..
நன்றி தென்றல் :)
Nice song thanks for sharing
Post a Comment