ஹரிவராசனம் சுவாமி விஸ்வமோஹனம்

சபரிமலையில் நடைசாத்தும்பொழுது பாடப்படும்
பாடல். மெய்மறக்க வைக்கும் குரலில் மனதை
இதப்படுத்தும் பாடல் உங்களுக்காக


4 இசை மழையில் நனைந்தவர்கள்:

ஆயில்யன் said...

பல வருடங்களுக்கு முன்பு ஒரு மார்கழி மாதம் அறிமுகமான பாடல் - ஊர்களில் சபரிமலைக்கு மாலை போட்டு செல்லும்போது நடக்கும் கன்னிபூஜைகளில் ஸ்பெஷலில் இந்த பாட்டும் கூட உண்டு ! ஆன்மீக உணர்வில் திளைக்கவைக்கும் ஜேசுதாசின் குரல்

பகிர்விற்கு நன்றிகளுடன்...!

Covai Ravee said...
This comment has been removed by the author.
Covai Ravee said...

இந்த பாடல் எப்போது நான் கேட்டாலும் என் உள்ளம் சிலிர்க்க வைக்கும் தெய்வீக பாடல். வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

எனக்கு பிடிச்ச பாடல்.என்ன ஒரு அமைதி ஃபீல் பண்ணவைக்கும் பாடல் தெரியுமா!!!