மதியம் திங்கள், நவம்பர் 14, 2011

வாழ்த்துக்கள் கானக்கந்தர்வனே!!

கானக்கந்தர்வன் பாடகனாக அவதாரம் எடுத்து இன்றோடு 50 வருடங்கள் முடிகின்றன.
யேசுதாஸ் அவர்கள் தாய் மொழி மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு,
கன்னட,பெங்காலி, உருது, ஹிந்தி, ஒரியா,குஜராத்தி, துலு, ரஷ்ய மற்றும் மராத்தி
மொழியில் இதுவரைக்கும் 50,000 பாடல்கள் பாடியிருக்கிறார்.

கடந்த 5 தசாப்தங்களாக தனது மயக்கும் குரலால் நம்மை மனதுக்கு
இதமளித்து வரும் இந்நந்நாளில் அவருக்கு கானக்கந்தர்வன் வலைப்பூவின்
சார்பில் வாழ்த்துக்கள். பத்மபூஷன் போன்ற பல விருதுகளையும்,
சிறந்த பாடகருக்காக பல மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார்.





5 இசை மழையில் நனைந்தவர்கள்:

மெளலி (மதுரையம்பதி) said...

அருமை!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பகிர்வு....

கானகந்தர்வனுக்கு வாழ்த்துகள்....

பால கணேஷ் said...

இசை மழையில் மகிழ்வோடு நனைந்தேன். கான கந்தர்வருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

ADHI VENKAT said...

கானகந்தர்வனுக்கு வாழ்த்துகள்.

Anonymous said...

தாமதமான வாழ்த்துக்கள் தாஸண்ணா.