இன்று பத்மஸ்ரீ கமலஹாசன் பிறந்தநாள். உன்னால் முடியும் தம்பி
படத்தில் யேசுதாஸ் அவர்கள் பாடிய இந்த அருமையான பாடல்
கமலஹாசன் பிறந்தநாள் சிறப்பு பதிவாக வெளிவருகிறது.
ஒரு அருமையான கர்னாடக கச்சேரி போன்றே தனி ஆவர்தனம்
என கலக்கல் பாட்டு இது.
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.......
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா... ஆஆஆ
வீதி வீணைகளில் தந்தி சிந்தும்
இசை மனமுருகும்
நாத வீணையில் தினம் கேட்டு கேட்டு
நான் அழுதேன்.
படம்: உன்னால் முடியும் தம்பி
பாடியவர் : யேசுதாஸ்
இசை: இளையராஜா
Blessed with a velvety voice
14 years ago
11 இசை மழையில் நனைந்தவர்கள்:
நல்ல கருத்துள்ள பாடல் தென்றல்..பகிர்வுக்கு நன்றி
indha padathin ovvoru frame-aiuum rasikalam. nalla paatuku nandri
அருமையான பாடல். பாடல் எழுப்பும் கேள்வியும் கவனிக்கத் தக்கது. மனிதாபிமானத்திற்கு முன் வேறெதுவும் சிறப்பானதில்லை. யேசுதாஸின் குரலில் அருமை!
மிகவும் அருமையான பொருள் பொதிந்த பாடல்....
பகிர்வுக்கு நன்றி....
நன்றி கயல்
நன்றி ஃபண்டூ
நன்றி கணேஷ்
நன்றி சகோ
கமல் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
http://23-c.blogspot.com/2011/10/blog-post.html
Post a Comment