ஏதோ நினைவுகள்.... கனவுகள்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்

ஏதோ நினைவுகள்.... கனவுகள் மனதிலே மலருதே!!!
காவேரி ஊற்றாகவே... காற்றோடு காற்றாகவே!!
தினம் காண்பது தானேதோ!!!!

ஏதோ நினைவுகள்.... கனவுகள் மனதிலே மலருதே!!!
காவேரி ஊற்றாகவே... காற்றோடு காற்றாகவே!!
தினம் காண்பது தானேதோ!!!!

மார்பினில் நானும் மாராமல் சேரும்
காலம் தான் வேண்டும்...ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்....ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்...ம்ம் சேரும் நாள் வேண்டும்.

ஏதோ நினைவுகள்.... கனவுகள் மனதிலே மலருதே!!!
காவேரி ஊற்றாகவே... காற்றோடு காற்றாகவே!!
தினம் காண்பது தானேதோ!!!!

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்...ம்ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா... ஆனந்தம்...
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும்..ம்ம். ஏக்கம் உள்ளாடும்...ம்ம்


படம்: அகல்விளக்கு,
பாடியவர்:கே.ஜே யேசுதாஸ், எஸ்.பி.ஷைலஜா

9 இசை மழையில் நனைந்தவர்கள்:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகனா பாடல். நன்றிப்பா..:)

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி கயல்

ஆயில்யன் said...

//அழகனா //

ரொம்ப புடிச்ச பாட்டு போலிருக்கு :)

கோவை2தில்லி said...

இனிமையான பாடல். பகிர்வுக்கு நன்றிங்க.

ஆயில்யன் said...

மெய் மறந்து போக வைக்கும் பாடல் வரிசையில் இதுவும் !

லாலலாலா என ஹம்மிட வைக்கும் பாடல்களுள் இதுவும் 1

தாங்க்ஸ் பாஸ்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட அழகானப் பாடலைக்கேட்டுட்டே தவறா அடிச்சிட்டனா..:))

வெங்கட் நாகராஜ் said...

யேசுதாஸ்-ன் இனிய குரலில் கேட்க அலுக்காத நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றி சகோ.

Lakshmi said...

யேசுதாஸின் இன்மையான குரலில்
மென்மையானபாடல்

புதுகைத் தென்றல் said...

நன்றி கோவை2தில்லி


நன்றி பாஸ்

நன்றி வெங்கட் நாகராஜ்,

நன்றி லக்‌ஷ்மிம்மா