ஊமை நெஞ்சின் சொந்தம்...!



படம்: மனிதனின் மறுபக்கம்
இசை: இளையராஜா
குரல்: K.J.ஜேசுதாஸ்

ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்


வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா


ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்


நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது
ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது
நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது
ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது


பாறை மனதில் பாசம் வந்தது
பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன
கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன
விதி என்ன விடை என்ன
இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல


ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்


கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறி போனது
உண்மை வந்து சாட்சி சொல்ல இன்று நன்மை சேர்ந்தது
கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறி போனது
உண்மை வந்து சாட்சி சொல்ல இன்று நன்மை சேர்ந்தது


ரெண்டு உள்ளமும் கண்டு கொண்டது
போதும் துன்பம் போதும்
இனி பூக்கள் தோன்றும் மாதம்
காலம் உண்மை கூறும்
மனக் காயம் இங்கு ஆறும்
இரு கண்ணில் மழை வெள்ளம்
அது மௌனத்தாலே நன்றி சொல்லும்


ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா

ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

4 இசை மழையில் நனைந்தவர்கள்:

*இயற்கை ராஜி* said...

ம்ம்ம்... கலக்குறீங்க‌

Iyappan Krishnan said...

இது கொஞ்சம் ரேர் பாட்டு. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. நன்றி பாரதிண்ணே...

Me said...

Thanks for posting !!

Unknown said...

இப்பாடலில் ஆரம்பம் முதல் நடுநடுவே "ஆஆஆ" என்று பெண் குரல் ஒலிக்கும் அக்குரல் யாருடையது?