குற்றால அருவியாய் தன் கான மழையால் ரசிகர்களை மகிழ்விக்கும் யேசுதாஸ் அவர்களின் பாடல்களின் வலைத்தளம்.
இந்த பாட்டை எப்பொழுது கேட்டாலும் எனக்கு ஒரு விசயம் ஞாபகத்துக்கு வரும் பாஸ்! சிதம்பரத்துல மயிலாடுதுறைக்கு போற பஸ்ஸு டெய்லி டூட்டி மாத்திட்டு கிளம்பும்போது இந்த பாட்டை போட்டு டெரராத்தான் கெளப்புவாங்க! :)
செம ஃபீலிங்க் சாங்க்ஸ்... கமல் நிஜமாவே உடம்புக்கு முடியலையோன்னு வருத்தத்தோட பாத்திருந்த காலங்களும் உண்டு :))
good song.. pl add the song the "kulanthi padum thalau" in one of ur blog..VS Balajee
சுவாரஸ்யமான பதிவு. தொடர்ந்து மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
It's nice to hear Thathuva Paadalgal in Vaali - KJY combination after TMS - Kannadasan combination.
வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி !மீண்டும் வருவான் பனித்துளி !
அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????மீண்டும் வருவான் பனித்துளி !
அருமையான பாடல்.கமல் அழகாக உயிர் கொடுத்திருப்பார் அந்த பாடலுக்கு. விகடனில் வந்ததுக்கு இங்கேயும் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.
Post a Comment
8 இசை மழையில் நனைந்தவர்கள்:
இந்த பாட்டை எப்பொழுது கேட்டாலும் எனக்கு ஒரு விசயம் ஞாபகத்துக்கு வரும் பாஸ்!
சிதம்பரத்துல மயிலாடுதுறைக்கு போற பஸ்ஸு டெய்லி டூட்டி மாத்திட்டு கிளம்பும்போது இந்த பாட்டை போட்டு டெரராத்தான் கெளப்புவாங்க! :)
செம ஃபீலிங்க் சாங்க்ஸ்... கமல் நிஜமாவே உடம்புக்கு முடியலையோன்னு வருத்தத்தோட பாத்திருந்த காலங்களும் உண்டு :))
good song.. pl add the song the "kulanthi padum thalau" in one of ur blog..
VS Balajee
சுவாரஸ்யமான பதிவு. தொடர்ந்து மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
It's nice to hear Thathuva Paadalgal in Vaali - KJY combination after TMS - Kannadasan combination.
வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி !
மீண்டும் வருவான் பனித்துளி !
அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????
மீண்டும் வருவான் பனித்துளி !
அருமையான பாடல்.கமல் அழகாக உயிர் கொடுத்திருப்பார் அந்த பாடலுக்கு.
விகடனில் வந்ததுக்கு இங்கேயும் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.
Post a Comment