மதியம் செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

ஆசை வந்த பின்னே



டாக்டர் கே.ஜே.யேசுதாஸுடன் வசந்தா அவர்கள் பாடிய முதல் பாடல் தமிழில் இனிமையான பாடல் கேட்டுத்தான் பாருங்களேன்.

படம்: கொஞ்சும் குமாரி
பாடியவர்கள்: டாக்டர்.கே.ஜே.யேசுதாஸ், பி.வசந்தா
நடிகர்கள்: ஆர்.எஸ்.மனோஹர், மனோரமா
இயக்குநர்:டி.ஆர்.சுந்தரம்

ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்னே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை கண்டேனே

காலை மாலை பார்த்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல் கொடுத்தாய் ஓடிவந்தேன்
குயிலைப் போல பாடிவந்தேன்
ஆசை வந்த பின்னே

பக்கத்திலே நான் வரவா
பாடம் சொல்லித்தான் தரவா
பூப்போன்ற கண்ணத்தையே
கை விரலால் நான் தொடவா

ஆஆஆ பருவம் எனும் மேடையிலே??
மாலைச் சொன்ன ஜாடையிலே??
பழகி வந்த பழக்கத்திலே
பகலும் இல்லை இரவும் இல்லை

ஆசை வந்த பின்னே

அருகில் வந்த பெண்னே

பக்கம் பார்த்து வந்தேனே

பழகும் நெஞ்சை கண்டேனே

ஆசை வந்த பின்னே

கண் பார்த்த போதிலே
கை கோர்த்த காதலே
என் நெஞ்ச சொல்லவா
என் சொந்தம் அல்லவா

ஆஆ எண்ணமெனும் மாளிகைக்குள்
ஏற்றி வைத்த மின்விளக்கே
இதயம் சொன்ன காதலுக்கு
நன்றி சொன்னேன் நான் உனக்கு

ஆசை வந்த பின்னே

அருகில் வந்த பெண்னே

பக்கம் பார்த்து வந்தேனே

பழகும் நெஞ்சை கண்டேனே

ஆசை வந்த பின்னே

அன்புத் தென்றல் வீசுதே
மழை கேட்க்குமே??
இன்பம் இன்பம் இன்பமே

ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்னே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை கண்டேனே

காலை மாலை பார்த்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல் கொடுத்தாய் ஓடிவந்தேன்
குயிலைப் போல பாடிவந்தேன்
ஆசை வந்த பின்னே

Get this widget | Track details | eSnips Social DNA