கவிதையில் பூத்திருக்கும் கானகந்தர்வனின் குரல்


கவிதையில் பூத்திருக்கும் கானகந்தர்வனின் குரல்

இன்று சொர்க்கத்தின் திறப்புவிழா >> இதுதான் முதல் ராத்திரி >> இது இரவா பகலா >> விழியே கதை எழுது.

Get this widget | Track details | eSnips Social DNA


பிரபலமான பாடல்கள் தான் சந்தேகமே இல்லை தாஸண்ணாவின் தவிர்க்க முடியாத வெதுவெதுப்பா தகிக்கும் உணர்வுகளில் அடங்கிய குரலுடன் சேர்ந்து கொஞ்சும் குரல்யாளினி ராகினி பாஸ்கரன் அவர்களின் கவிதை குரலில் வித்தியாசமான ரசனையுடன் நிச்சயம் உங்கள் மனதை தாலாட்டும். கேட்டு மகிழுங்கள் மகிழ்ச்சியுடன் இருங்கள். ஒலித்தொகுப்பை நமக்காக வழங்கிய திருமதி.ராகினி பாஸ்கரன்,ஜெர்மனி அவர்களூக்கு கானகந்தரவன் நேயர்கள் சார்பில் நன்றி.

இங்கே பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்

9 இசை மழையில் நனைந்தவர்கள்:

புதுகைத் தென்றல் said...

ஆஹா,

கேட்டுட்டு வர்றேன்.

Covai Ravee said...

தெய்வீக குரல் ஜேசுதாஸ் நான்கு காதல் இணை பாடல்கள். மூன்று இன்னிசைவாணி வாணிஜெயராமுடன். ஒன்று இசைஅரசி சுசீலாவுடன். அருமை.
கொஞ்சும் மொழி குரல் சகோதரி ராகினி பாஸ்கரின் தொகுப்புரையுடன்.
நன்றி! நண்பர் கோவை ரவிக்கும்.

ஜெகதீஸ், கோவை

Covai Ravee said...

வாங்க ஜெகதீஸ் சார்..

உற்சாகபபடுத்தியதற்கு நன்றி.

S.Arockia Romulus said...

Super..............

Covai Ravee said...

Thanq verymuch Arokia sir.

Several tips said...

மிகவும் நன்று

Covai Ravee said...

வருகைக்கு நன்றி செவரல் டிப்ஸ் அவர்களே.

padma said...

wowow super super

Covai Ravee said...

Thanq very much for visit Padma avarkale.