குற்றால அருவியாய் தன் கான மழையால் ரசிகர்களை மகிழ்விக்கும் யேசுதாஸ் அவர்களின் பாடல்களின் வலைத்தளம்.
மதியம் வெள்ளி, மார்ச் 6, 2009
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
Get Your Own Hindi Songs Player at Music Plugin
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா...
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்.
தென்றல் என் வாசல் தீண்டவேயில்லை
கண்ணில் வெந்நீரை வார்த்தேன்.
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
இந்தக் கண்ணீரில் சோகமில்லை
இன்று ஆனந்தம் தந்தாய்.
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்.
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே...
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே..
உன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன்மானைப் பார்த்துக்கொண்டே
சென்று நான் சேரவேண்டும்.
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்..
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா...
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
படம்: பூவே பூச்சூடவா.
இசை: இளையராஜா
பாடியவர்:கே.ஜே. யேசுதாஸ்
அனைவருக்கும் கானக்கந்தர்வன் வலைப்பூ சார்பில்
மகளீர் தின வாழ்த்துக்கள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
பூவே பூச்சூடவா.mp3
பாடல்களை இங்கு தேட...!
விகடன் வரவேற்பரையில் கானக்கந்தர்வன்
சினிமா இசை ரசிகர்களுக்கான வலைப்பூ என விகடன் பாராட்டியிருக்கிறது. நன்றி
பாடல்களை பதியும் அன்பு நெஞ்சங்கள்
G3
Iyappan Krishnan
கானகந்தர்வன்
நிஜமா நல்லவன்
pudugaithendral
யேசுதாஸின் புகழ்பாடும் வலைப்பூக்கள்
தெய்வீகக் குரல்
Blessed with a velvety voice
14 years ago
யேசுதாஸ்.காம்
Subscribe To
Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments
பத்மஸ்ரீ. டாக்டர். கே.ஜே.யேசுதாஸ்
யேசுதாஸின் பாடல்கள்
►
12
(3)
►
December
(1)
►
October
(1)
►
August
(1)
►
11
(28)
►
December
(1)
►
November
(2)
►
October
(4)
►
September
(1)
►
August
(9)
►
July
(6)
►
May
(1)
►
April
(2)
►
February
(1)
►
January
(1)
►
10
(25)
►
August
(1)
►
June
(5)
►
May
(4)
►
April
(10)
►
March
(1)
►
February
(2)
►
January
(2)
▼
09
(30)
►
December
(1)
►
November
(5)
►
July
(4)
►
June
(3)
►
May
(3)
▼
March
(1)
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
►
February
(13)
►
08
(60)
►
December
(1)
►
November
(4)
►
October
(4)
►
September
(5)
►
August
(33)
►
July
(13)
Get the
Search Your Site With Google (no web search)
widget and many other
great free widgets
at
Widgetbox
! Not seeing a widget? (
More info
)
தொடர்பவர்கள்
FEEDJIT Live Traffic Feed
Feedjit Live Blog Stats
Labels
english song
(1)
Hindi Album Yesudas
(2)
HINDI SONGS OF YESUDAS
(13)
latin song
(1)
RADIO
(2)
S.ஜானகி
(7)
song about yesudas
(1)
Telugu
(10)
Vasanthaa
(1)
yesudas malayalam
(1)
இளையராஜா
(5)
உமா ரமணன்
(3)
உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
(1)
என் ஆசை உன்னோடு தான்
(1)
எஸ்.பி.ஷைலஜா
(3)
ஐயப்பன் பாடல்கள்
(1)
கத்தோலிக்க கீதங்கள்
(1)
கிளாசிக்கல்
(3)
கே.ஜே.யேசுதாஸ்
(64)
சசிரேகா
(1)
சித்ரா
(13)
சுவர்ணலதா
(1)
சோகப்பாடல்கள்
(1)
பக்தி
(3)
பக்தி பாடல்கள்
(1)
பாரதியார் பாடல்கள்
(5)
பி.சுசீலா
(5)
மஞ்சுளா
(1)
மலேசியா வாசுதேவன்
(1)
மலையாளம்
(2)
யேசுதாஸ் ஸோலோ
(42)
வாணி ஜெயராம்
(3)
வாணிஜெயராம்
(1)
வீடியோ
(1)