|
ம்ம்ம்ம்ம் ஒஓஓஓ...
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
(நிலை மாறும்)
தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு...
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
(நிலை மாறும்)
ஆராரோ ஆராரிராஓ ஆராராரோ ஆராரிரோ
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அவன் முன்னோர் செய்த பாவம்...
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
(நிலை மாறும்)
லலாலலா ம்ம்ம்ம்ம்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
படம்:ஊமை விழிகள்
இசை:மனோஜ் கியான்
17 இசை மழையில் நனைந்தவர்கள்:
Xlent song...
Thanx for sharing..
ஆஹா முதலில் வந்தது வண்ணத்துப்பூச்சியாரா.
மீ த பர்ஸ்டு போட்டுக்கோங்க
மீ த செகண்ட்... சூப்பர் பாட்டு
ரொம்ப நாள் ஆச்சி போல
பாட்டு போட்டு
அதுவும் தத்துவப்பாடலா!
எங்கேயோ போயிட்டீங்க!! என்னென்னமோ செய்ய்றீங்க!!
எங்கேயோ போயிட்டீங்க!! என்னென்னமோ செய்ய்றீங்க!!
மதியம் நெட் பிரச்சினையாகிவிட்டது!
அடடா...!!! இந்த பாட்ட படுற அளவுக்கு உங்குளுக்கு என்ன பிரச்சன....???
வாங்க கோவை ரவி,
வருகைக்கு நன்றி
ரொம்ப நாள் ஆச்சி போல
பாட்டு போட்டு
ஆமாம் ஜமால்
எங்கேயோ போயிட்டீங்க!! என்னென்னமோ செய்ய்றீங்க!!//
அப்படில்லாம் ஒண்ணுமில்ல தேவா,
கானக்கந்தர்வனின் பாடல்களை தொகுக்கும் ஒரு முயற்சி
இந்த பாட்ட படுற அளவுக்கு உங்குளுக்கு என்ன பிரச்சன....???//
ஐயோ பிரச்சனை ஏதுமில்லீங்க.
யேசுதாஸ் பாடிய பாடல்களைத் தொகுக்கும் பொழுது இந்தப் பாடலும் வந்திருக்கு.
:)))
நன்றி பகிர்விற்கு!
அப்ப்ப்பா! என்ன ஒரு பாடல்.. என்ன ஒரு குரல்!
நிஜமாகவே இவர் குரலுக்கு கடவுளே உருகுவார்!
நிஜமாகவே இவர் குரலுக்கு கடவுளே உருகுவார்!//
ஆமாம் பரிசல்.
என்னிடம் சில பாடல்கள் உள்ளன அனுப்பலாமா ?
உயிரே உயிரே உருகாதே
நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
அனுப்புங்க. pdkt2007@gmail.com
Post a Comment